Tamil audio to text – தமிழ் ஒலியிலிருந்து உரை

WhatsApp குரல் செய்தி, நேர்காணல், சொற்பொழிவு, கூட்டப் பதிவு என எந்த ஒலிக்கோப்பையும் பதிவேற்றினால், பேசிய தமிழ்ச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதித் தரும். மொழிபெயர்க்காது.

Upload a Tamil recording and get a Tamil transcript, then proofread it with the Tamil grammar checker.